தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் ஒன்றியசெயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பசுவந்தனையில் ஓட்டபிடாரம் கிழக்கு ஒன்றிய பூத்முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி வடக்கு மாவட்டதேமுதிக செயலாளர் சுரேஷ் பூத்வாரியாக வாக்காளர் பட்டியல் வழங்கினார் கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதாஅடையாளம் காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானிக்கப்பட்டது ஆலோசனை கூட்டத்தில் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழுஉறுப்பினர் எல்லப்பன், கோவில்பட்டி ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, ஒன்றிய அவைதலைவர் ஜெயகிருஷ்னன், துனைசெயலாளர் மகராஜன், பசுவந்தனை செயலாளர் ஜெய்சங்கர், காட்டுநாயக்கன்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்
