சிவபெருமானின் 25 அவதாரங்களும், இருப்பிடங்களும்…

1) சோமாஸ்கந்தர் – திருவாரூர்
2) நடராஜர் – சிதம்பரம்
3) ரிஷபாரூடர் – வேதாரண்யம்
4) கல்யாணசுந்தரர் – திருமணஞ்சேரி
5) சந்திரசேகரர் – திருப்புகலூர்
6) பிட்சாடனர் – வழுவூர்
7) காமசம்ஹாரர் – குறுக்கை
8) காலசம்ஹாரர் – திருக்கடயூர்
9) திரிபுராந்தகர் – திருவதிகை
10) கஜசம்ஹாரர் – வழுவூர்
11) வீரபத்திரர் – கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர்
12) தட்சிணாமூர்த்தி – ஆலங்குடி
13) கிராதகர் – கும்பகோணம்
14) கங்காளர் – திருச்செங்காட்டங்குடி
15) சக்ரதானர் – திருவீழிமிழலை
16) கஜமுக அனுக்கிரக மூர்த்தி – திருவலஞ்சுழி
17) சண்டேச அனுக்கிரகர் – கங்கை கொண்ட சோழபுரம்
18) ஏகபாதமூர்த்தி – மதுரை
19) லிங்கோத்பவர் – திருவண்ணாமலை
20) சுகாசனர் – காஞ்சிபுரம்
21) உமாமகேஸ்வரர் – திருவையாறு
22) அரியர்த்த மூர்த்தி – சங்கரன்கோவில்
23) அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு
24) நீலகண்டர் – சுருட்டப்பள்ளி
25) சலந்தராகரர் – திருவிற்குடி.
