தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே. மு. தி. க. தேர்தல் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே. மு. தி. க.சார்பில் மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அனைத்து ஒன்றியசெயலாளர்களுக்கும் வழங்கப்பட்டு தேர்தல்பணி ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுகுழுஉறுப்பினர் காளிதாஸ் முருகன், மாவட்டதுணைசெயலாளர் மாரிச்செல்வம், ஒன்றியசெயலாளர்கள் கோவில்பட்டி பெருமாள்சாமி, விளாத்திகுளம் மாரியப்பன், கயத்தார் நடராஜன் கண்ணண், புதூர் பேரூர்கழகசெயலாளர் ரவி, கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் மற்றும் மாவட்ட அணிநிர்வாகிகள் குவாலிஸ் முத்துமாலை மகளிரணி வெண்ணிலா சந்தனமாரி ஆகியோர் கலந்துகொன்டனர்.
