• October 21, 2026

நடிகை கவுதமி பா.ஜ. க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

 நடிகை கவுதமி பா.ஜ. க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

.

அ.திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் நடிகை கவுதமி  இணைந்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி சந்தித்து கட்சியில் சேர்ந்தார்.

ஏற்கனவே, பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கவுதமி சேர்ந்துள்ளார்.

 தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து அதிமுக வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று நடிகை கவுதமி தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *