• June 8, 2025

கெங்குசாமி நாயுடு நினைவு நாள்

 கெங்குசாமி நாயுடு  நினைவு நாள்

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க நிறுவனத் தலைவா் , டாக்டர். வி.கெங்குசாமி நாயுடு 6 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி கோவில்பட்டியில் கெங்குசாமி நாயுடு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கம்மநாயுடு மகாஜன சங்க மண்டல செயல் தலைவா் செல்வராஜ் , பொருளாளர் கோபாலகிருஷ்ணன் , மண்டல இணை செயலாளா் கற்பூராஜ் , மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன் மோகன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் .வெங்கடேஷ் , செயற்குழு உறுப்பினா்கள் .சீத்தாராமன் , .குமாா் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Digiqole Ad

Related post

1 Comment

  • Good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *