• June 8, 2025

கோவில்பட்டி யு. பி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 23வது ஆண்டு விழா

 கோவில்பட்டி யு. பி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 23வது ஆண்டு விழா

கோவில்பட்டியில் யு பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 23வது ஆண்டு விழா நடைபெற்றது.கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்,பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம்,பள்ளி முதல்வர் அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுக ள் வழங்கினார்,

ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி,பாளையம்பட்டி ஜமீன்தார் பத்ம ராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்கள். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *