• October 22, 2026

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் பஸ்கள் நிற்கும் நடைமேடை விவரம்

 கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் பஸ்கள் நிற்கும் நடைமேடை விவரம்

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாபாக்கத்தில் பிரமாண்ட பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட பஸ்கள் அனைத்தும் இங்கிருந்துதான் புறப்படுகின்றன,

பொதுமக்கள் வசதிக்காக எந்தெந்த ஊர் பஸ்கள் எந்த நடைமேடையில் நிற்கும் என்ற விவரம் இங்கு தரப்படுகிறது.

நடைமேடை1: மார்த்தாண்டம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.

நடைமேடை 2:ஸ்ரீவில்லிப்புத்தூர், மார்த்தாண்டம், பாபநாசம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திசையன்விளை, செங்கோட்டை, சிவகாசி, குலசேகரம், குட்டம், கருங்கல், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள்.

நடைமேடை3: வீரசோழன், மதுரை, பொன்னமராவதி, பரமக்குடி, தொண்டி, தேவகோட்டை, சிவகங்கை, சாயல்குடி, கீரமங்கலம், காரைக்குடி, கமுதி, ஒப்பிலன், ஏர்வாடி, ராமேஸ்வரம் பஸ்கள்

நடைமேடை 4: மன்னார்குடி, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேனி, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், கும்பகோணம், குமுளி, கரூர். பஸ்கள்

நடைமேடை 5: வேளாங்கண்ணி, மன்னார்குடி, மயிலாடுதுறை,  பேராவூரணி, பெரம்பலூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், நன்னிலம், துறையூர், திரூவாரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு, அரியலூர். பஸ்கள்

நடைமேடை 6: மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நாமக்கல், திருவாரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், குருவாயூர், கரூர், எர்ணாகுளம், ஊட்டி, ஈரோடு பஸ்கள்

நடைமேடை 7: வந்தவாசி, மேல்மலையனூர், திருவண்ணாமலை, போளூர், செஞ்சி, செங்கம் பஸ்கள்

நடைமேடை 8: ஜெயங்கொண்டம், விழுப்புரம், திருக்கோயிலூர், திண்டிவனம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர்.

நடைமேடை 9: விருத்தாசலம், வடலூர், புதுச்சேரி, நெய்வேலி, திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கடலூர் பஸ்கள்

இந்த 9 நடைமேடைகளில் எங்கு எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை கட்டணமில்லாமல் தெரிந்துகொள்ள 149 என்ற எண்ணில் அழைத்து தெரிந்துகொள்ளலாம்,

இவை தவிர்த்து சிஎம்டிஏவின் சிற்றிடைப் பேருந்துகள் குறித்த விவரங்களுக்கு 7845700557 /    7845727920, பொதுவான சந்தேகங்களுக்கு சிஎம்டிஏ உதவி எண்கள் – 7845740924 / 7845764645 ஆகிய எண்களுக்கு அழைத்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.

நடைமேடை 10, 11 12,13: தனியார் ஆம்னி பஸ்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *