பிரேமலதாவுடன் மத்திய மந்திரி முருகன் சந்திப்பு
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை மந்திரி .எல்.முருகன் இன்று (27.1.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் வந்தார். அங்கு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக தெரிகிறது.







