கோவில்பட்டியில் தே. மு. தி. க. நிர்வாகிகள் கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடகழகம் தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி நகரகழகம் சார்பில் நகர செயலாளார் நேதாஜிபாலமுருகன் தலைமையில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டசெயலாளர் சுரேஷ் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டார் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பூத்கமிட்டி கூட்டம் இந்த மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, நகர பொருளாளர் பிரசன்னா, நகரதுணைசெயலாளர் தவசிபாலு,மதிமுத்து, பரமசிவம், கணேசமூர்த்தி, தங்கப்பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்
