• June 7, 2025

கோவில்பட்டியில் பழைய இருசக்கர வாகன விற்பனை மற்றும்  கடன்மேளா

 கோவில்பட்டியில் பழைய இருசக்கர வாகன விற்பனை மற்றும்  கடன்மேளா

கோவில்பட்டியில் பழைய இருசக்கர வாகன விற்பனை மற்றும் கடன் மேளா நடத்தப்படுகிறது. எட்டயபுரம் சாலையில் உள்ள சி. சிதம்பரநாடார் திருமண மண்டபத்தில் வருகிற 15,16-ந்தேதி  ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.’

ஸ்ரீராம்  பைனான்ஸ் மற்றும் அரவிந்த் ஹீரோ, வெங்கடாசலம் டி.வி.எஸ்.,சஹானா மோட்டார்ஸ், வி.எஸ்.எம்.எஸ்.சுசுகி, பஜாஜ் ஆட்டோ டீலர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த மேளா நடத்தப்படுகிறது. பழைய இரு சக்கர வாகன கடன் மேளாவுடன் எக்சேஞ்ச் மேளாவும் நடக்கிறது.

ஸ்ரீராம் பைனான்ஸ் பழைய இரு சக்கர வாகனங்களுக்கு எளிய முறையில் கடனுதவி அளிக்கப்படுகிறது. ஆர்.சி.புக்கை கொடுத்து ரூ 1 லட்சம் வரை கடன் பெறலாம். மிக மிக குறைந்த வட்டி மற்றும் முன்பணம், உடனடி கடன், துரித சேவை, நிச்சயபரிசு என்ற கோஷத்துடன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர், மேலும் தொடர்புக்கு 94878 68828, 73737 98231, 91500 32109, 91767 74071  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது/

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *