ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் டி.ஜெயக்குமார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. எம்.ஜி,ஆர்.,106-வது பிறந்தநாள் மற்றும் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.,ஜெயக்குமார் பேசியபோது எடுத்த படம். அருகில் கட்சியின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.வி.உதயகுமார் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளனர்.







