• June 14, 2025

காங்கிரஸ் எம்.எல்.ஏ.திருமகன் ஈவெரா மரணம்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன்

 காங்கிரஸ் எம்.எல்.ஏ.திருமகன் ஈவெரா மரணம்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா(. இவர் இன்று பகலில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார், அவருக்கு வயது 46

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, என்பது குறிபிடத்தக்கது.

திருமகன் ஈ.வெ.ரா, மரணம் அறிந்து பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *