கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 17-ந் தேதி மின்தடை

கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, எம். துரைச்சாமிபுரம், வானரமுட்டி, சன்னதுபுதுக்குடி, கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, ஒட்டநத்தம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், நாகலாபுரம், சூரங்குடி, விஜயாபுரி, திட்டங்குளம் ஆகிய பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள காரணமாக நாளை (டிசம்பர் .17) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கபட்டு உள்ளது.
