தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் இலக்கியப் பயிற்சிப்பாசறை நடந்தது. தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடம் தமிழ் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்திடும் வகையில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இளையோர் இலக்கிய பயிற்சிப்பாசறை நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் […]
கோவில்பட்டியில் நடந்த திறன் சார்ந்த போட்டிகளில் ‘சாம்பியன்’:சாத்தூர் கல்லூரிக்கு சுழற்கோப்பை பரிசு
கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி (சுயநிதிபாடப்பிரிவுகள்) வணிகவியல் (வணிக பகுப்பாய்வு) துறை சார்பாக மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான திறன் சார்ந்த போட்டிகள் (TALENT TITANS-2K25) என்ற தலைப்பில் நடைபெற்றது..கல்லூரி முதல்வர். சுப்புலட்சுமி வழிகாட்டுதலின்படி கல்லூரி இயக்குநர் கு.வெங்கடாசலபதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.மூன்றாம் ஆண்டு மாணவி மாரியம்மாள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி […]
யோகம் என்பது பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் (திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்) ஒன்றாகும். இது சூரியன் மற்றும் சந்திரனின் கணக்கீடுகளைப் பொருத்து கணிக்கப்படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் நீளம் (Degrees) ஒன்றாக சேர்த்து 13 டிகிரி 20 டிகிரி வரை அடையும் போது ஒரு யோகம் உருவாகிறது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யோகம் இருக்கும், சில நல்ல யோகங்களும், சில தீய யோகங்களும் உள்ளன. நல்ல யோகங்கள் : ஆயுஷ்மான் – நீண்ட ஆயுள், ஆரோக்கியம். சௌபாக்ய […]
புஷ்பா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் ஒரு படம் பண்ண உள்ளார். ஆனால், அதற்கு முன்பு அட்லீ படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் நாக வம்சி தற்போது தயாரித்துள்ள மேட் ஸ்கொயர் படத்தின் புரமோசனின்போது, அல்லு அர்ஜுன்- திரிவிக்ரம் படம் குறித்து அப்டேட் கொடுத்தார். அவர் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தனது 62-வது படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற […]
கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த சமந்தா, பின்னர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றார். அப்போது அங்கு குவிந்திருந்த இந்திய […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊ.) திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு கீழ்கண்ட வல்லுநர்கள்(Experts) தற்காலிகமாக வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1)திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகள் (Solid Waste Management and Sanitation) -2 பதவி – ஊதியம் ரூ.35,000/- , 2. திரவக்கழிவு மேலாண்மை (Liquid Waste Management) – 1 பதவி – ஊதியம் ரூ.35,000/- , 3. […]







