• June 7, 2025

Month: August 2024

செய்திகள்

தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடிக்கு புதிய முதலீடுகள்; அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 15 முதலீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் […]

சினிமா

வடசென்னை 2 வில் இருந்து வெளியேறிய தனுஷ்

பொல்லாதவன் படத்தில் தொடங்கிய தனுஷ் – வெற்றிமாறன் பயணம், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து நான்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இதிலவடசென்னை  படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த 2018 ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர். மாபெரும் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி அனைவரின் […]

சினிமா

சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு: `கங்குவா’ டிரைலர், இணையத்தில் வைரல்

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டரை நிமிடங்களுக்கும் மேலாக உள்ள இந்த டிரைலரில் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள், சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு, வில்லன் பாபி தியோலின் ஆக்ரோஷம், தேவி பிரஸ் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை, சிறுத்தை சிவாவின் இயக்கம் என அனைத்து காட்சிகளும் புல்லரிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அரசு அலுவலக சாலையை சீரமைக்ககோரி கலெக்டரை சந்திக்க முற்பட்ட தமாகா மாவட்ட

கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், புள்ளியல் துறை, கருவூலகம், டி.எஸ்.பி அலுவலகம் ., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நீதிமன்றங்கள், போக்குவரத்து காவல் அலுவலகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. வேலை நாட்களில் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர். இந்த அரசு அலுவலக சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்தி தமாகா கட்சியினர் தொடர் […]

சினிமா

தங்கலான் ரிலீசாவதில் சிக்கல் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, ஆக்ஸ்ட் 15 ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் […]

ஆன்மிகம்

கஷ்டங்கள் போக்கும் செவ்வாய்க்கிழமை தூபம் …

நாம் கோவில்களில் சாமி கும்பிடும் போது கடவுளுக்கு தூபம் காட்டுவதை பார்த்திருப்போம். மேலும் வீடுகளிலும் தூபம் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்து சாஸ்திரத்தில் மட்டுமல்லாமல் வேறு சில மதங்களிலும் தூபம் போடும் வழக்கம் உள்ளது. அவ்வாறு தூபம் போடும் போது நம்மிடம் உள்ள கெட்ட திருஷ்டிகள் விலகி நேர்மறையான சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஆன்மீக ரீதியாக இந்துக்களுக்கு சில கிழமைகள் முக்கியமான கிழமைகளாக பார்க்கப்படுவதுண்டு. அதில் செவ்வாய், வெள்ளி இந்த இரு கிழமைகளும் […]

கோவில்பட்டி

2026 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெறவேண்டும் ; திமுக செயல்வீரர்கள்  கூட்டத்தில்

கோவில்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. நகர அவைத்தலைவர் பி.எம்.முனியசாமி தலைமை தாங்கினார். நகரத் துணைச் செயலாளர்கள் எம்.டி.ஏ.காளியப்பன், ச.அன்பழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா.உலகராணி, நகர பொருளாளர் வி.சி.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் செ.ரவீந்திரன், எஸ்.புஷ்பராஜ், கோ.மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன் பேசியதாவது:-  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழந்து கொண்டுள்ளோம். 2026-ம் ஆண்டு […]