நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் வடம் அறுந்த விவகாரம்: சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து செல்லும் போது சுவாமி வலம் வந்த தேரின் வடம் 4 தடவை அறுந்தது. சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது இதுபற்றி பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:- நெல்லையப்பர் கோவில் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட தேர். நேற்று தேர்வடத்தை நெம்புகோல் தருவதற்கு முன்னதாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒரே […]







