மதுரை- தூத்துக்குடி ரெயில்வே விரிவாக்க திட்டத்துக்கு அமைச்சகம் ஒப்புதல் தரவேண்டும்; சு. வெங்கடேசன்
நாடாளுமன்றத்துக்கான ரெயில்வே நிலைக்குழுக்கூட்டம் இன்று மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு நிலை குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன் சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தென்னக ரெயில்வேயின் புதிய ரெயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் அகல ரெயில் பாதை பணிகள், இரட்டை ரெயில் பாதை பணிகள், மின்மயமாக்கல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரூக் அப்துல்லா, கவுசலேந்திர குமார், ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் […]







