தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் சூர்யா.(வயது 22) இவர் பேக்கரியில் மாஸ்டராகவும், சில நேரம் மீன்பிடித் தொழிலுக்கும் சென்று வந்தார்.. கடந்த 13ஆம் தேதி மாலை இவரது நண்பர்கள் 4 பேர் இரண்டு பைக்குகளில் வந்து சூர்யாவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு சூர்யா வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி – ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளபட்டி அருகே காட்டுப்பகுதியில் சூர்யா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றிய தகவல் பேரில் சம்பவ […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிப் பணியிடங்களுக்கு TNPSC Group-II & II-A &
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும், கடற்கரை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் காலை நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திடீர் மழையால் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை வாழுங்காலமெல்லாம் தமிழ்த் […]
தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (49), தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வளர்மதி, ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். செல்வகுமாருக்கும் அவரது அண்ணன் விஜயகுமார் குடும்பத்துக்குமிடையே சொத்துத் தகராறு இருந்தது.. ஓராண்டுக்கு முன்பு செல்வகுமாரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை விஜயகுமாரின் மகன்கள் சேதப்படுத்தியதால், அவர் ஆத்திரமடைந்து விஜயகுமாரின் மனைவி விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம். அதனால், முன்விரோதம் மேலும் வளர்ந்ததால், செல்வகுமார் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் போலீசாருக்கு வாராந்திர ஓய்வு நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தொழில்நுட்ப ரீதியாக எளிதாக்கும் பொருட்டு, ‘வீக் ஆப் கோடு’ எனும் புதிய ‘கியூ.ஆர். கோடு’ முறையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார். இந்த ‘கியூ.ஆர். கோடு’ அனைத்து காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப்படும். மேற்படி கியூ.ஆர். கோடை போலீசார் தங்கள் செல்போனில் ‘ஸ்கேன்’ செய்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கான வாராந்திர ஓய்வு நாளை எடுப்பதற்கான […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவசாகுபடிக்கு தேவையான யூரியா உரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்கோ நிறுவனத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து 1320 டன் யூரியா உரம் ரெயில் மூலம் தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரத்தில் 1050 டன் யூரியா தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், 270 டன் தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த […]
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது மகன் சிவசூரியன் (வயது 34). இவர் இன்று காலை 11 மணி அளவில் உடன்குடியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வேப்பங்காடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து ஒரு கார் வேகமாக வந்தது. வேப்பங்காடு சர்ச் அருகே சிவசூரியன் மோட்டார் சைக்கிள் மீது அந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவசூரியனை அந்த காரில் வந்த […]
தூத்துக்குடி முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் சுவிசேஷ முத்து (வயது 42). இவர் தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்போது டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2ஆம் தேதி அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுவிசேஷ முத்து மனைவியின் தங்கை கணவர் மாசானமுத்து உட்பட 5பேர் […]
தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உரிய முறையில் தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் துப்புரவு பணியில் மற்றும் கட்டிடப் பணி போன்ற வேலைகளை அளித்து வருகின்றனர். எனவே இதை தடுப்பதற்காக தமிழக அரசு பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொட்டலூரணி பகுதியில் மீன் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







