தமிழில் ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கவுதம் கார்த்திக் தொடர்ந்து ‘ரங்கூன், முத்துராமலிங்கம், இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவரும், நடிகை மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ‘அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர்.’ உள்ளிட்ட படங்களிலும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.இவர்கள் திருமணம் வருகிற 28-ந் தேதி சென்னையில் நடக்கிறது. மஞ்சிமாவுடன் காதல் மலர்ந்தது குறித்து கவுதம் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-”மஞ்சிமா […]
2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது ‘களவாணி’, ‘வாகை சூடவா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் ‘பட்டத்து அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய […]
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவருமான நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79.நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதுமருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் […]
பொங்கல் பண்டிகையில் விஜய் நடிக்கும் வாரிசு படம் திரைக்கு வரும் என்பதை படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று யூகமான தகவல்கள் வலைத்தளத்தில் பரவி வந்தாலும், பட நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வராமல் இருந்தது. இந்த நிலையில் துணிவு படமும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பட நிறுவனம் பெற்றதுடன் […]
பிரபல இந்தி நடிகை நுபுர் அலங்கர். இவர் ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இவரது கணவர் அலங்கார் ஸ்ரீவத்சவாவும் நடிகர். சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த நுபுர் அலங்காருக்கு 49 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன்பு நுபுர் அலங்கர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார்.சினிமாவில் இனிமேல் […]
வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்துள்ள படம்` நானே வருவேன்’.தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.இரட்டையர்களில் ஒருவர் கதிர், இன்னொருவர் பிரபு.. இவர்களில் கதிர் மூர்க்கத்தனமான குணம் கொண்டவர். இதனால் சிறுவயதில் தந்தையையே கொலை செய்து விடுகிறான் கதிர்.இதனால் கதிரை விட்டுவிட்டு பிரபுவை மட்டும் தாயார் அழைத்து சென்று விடுகிறார். 2௦ வருடங்கள் கழித்து பிரபு தன் மனைவி, மகன் என குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளார்.இந்த நிலையில் பிரபுவின் மகள் […]
`பொன்னியின் செல்வன்’ திரைப்படம் எப்படி இருக்கு? கோவில்பட்டி ரசிகர்கள் என்ன சொல்றாங்கனு பாருங்க….
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு […]
பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படமாக்க வேண்டும் என்ற தமிழக ரசிகர்களின் நீண்ட நாள் கனவை மணிரத்னம் பெரிய நட்சத்திர பட்டாளம், காடு மலைகளில் படப்பிடிப்பு, அதிக பொருட் செலவு போன்ற பல சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றி இருக்கிறார்.நாளை 3௦-ந்தேதி ரிலீஸ் ஆகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதையானது திருப்பங்கள், சதி, துரோகங்கள், சாகசங்கள் என்று பல விறுவிறுப்பு சம்பவங்கள் நிறைந்தது. அதை படித்தவர்கள் கதை நடந்த காலத்துக்கே சென்றது போன்ற உணர்வை பெற்றனர். பொன்னியின் செல்வன் […]
ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘சாமான்யன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் நடிப்பது பற்றி ராமராஜன் பேசியதாவதுஇந்தப் படத்தில் கதையும், திரைக்கதையும்தான் கதாநாயகன். இன்னொரு கதாநாயகன், ‘சாமான்யன்’ என்ற டைட்டில். நான் துப்பாக்கியை தூக்கி நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ‘இவர் வயற்காட்டில் வேலை செய்பவராச்சே… இவருக்கு ஏன் துப்பாக்கி’ என்று கேட்பார்கள்.100 கோடி ரூபாய் கொடுத்தாலும், தாறுமாறான படங்களில் நடிக்க மாட்டேன். இவருடைய படங்களுக்கு மட்டும் பெண்கள் கூட்டம் […]
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ என படக்குழு தலைப்பிட்டுள்ளது . ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‘ ஏகே 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.அத்துடன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







