தெகிடி, போர் தொழில் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன். மேலும் ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெகிடி படத்தில் இடம் பெற்றிருந்த “பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்” பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் அசோக் செல்வன். சமீபத்தில் வெளியான போர் தொழில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அசோக் செல்வனும், ‘தும்பா’, ‘அன்பிற்கினியாள்’ படங்களில் நாயகியாக நடித்தவரும், […]
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை மரணம் அடைந்தார்.. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவிடம் 3 வருடங்கள் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. கட்டிட பொறியியல் படித்த மாரிமுத்து தமிழ் மீதும், கலை மீதும் இருந்த ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்தார்.. […]
கமல்ஹாசனின் வெற்றிப்படங்களான ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘குணா’, ‘கலைஞன்’ என எல்லா படங்களிலும் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. 1989ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது. ‘8 தோட்டாக்கள்’, ‘வனமகன்’, என இன்றும் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் ஆர்.எஸ். சிவாஜி, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் […]
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீசில் ரூ.375 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த […]
ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள “ஆதிபுருஷ்” என்ற திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது. ஆனால், இத்திரைப்படம் வெளியான இரு நாட்களிலேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் […]
தமிழில் ‘கரகாட்டக்காரன்’, ‘அதிசய பிறவி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகிலிருந்து விலகியிருக்கும் கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அப்பாவுடன் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, கை கூடாத காதல் எனப் பல பிரச்சினைகளால் வீட்டில் முடங்கிய நிலையிலேயே இருந்துள்ளார் கனகா. இதனால் பல வருடங்களாக அவர் தனிமை வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார். ஒரு […]
நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணசேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். அதிதிபாலன், கவுதமி, மதுபாலா, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். வசூல்ரீதியாக பெரிய வெற்றியை இந்த படம் கொடுக்கவில்லை. […]
சினிமா இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று பகலில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோபாலா ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இதுவரை மனோபாலா 40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர், 3 தொலைக்காட்சி திரைப்படங்களை இயக்கி உள்ளார், 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்தை வைத்து இவர் படங்கள் இயக்கி உள்ளார். […]
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி சில மாதங்கலாக கசிந்து வருகிறது. தற்போது தனுஷ் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி அதிகாரப்பூர்வமாக சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக டுவிட்டர் பிரபலமும் சென்சார் போர்டு உறுப்பினருமான விமர்சகர் உமைர் சந்து தெரிவித்துள்ளார். உமைர் சந்து தனது டுவிட்டரில் , தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு […]
இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால், உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ள இவருக்கு இயக்குனராக பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததன் காரணமாக தற்போது முழுநேர நடிகராக களமிறங்கி உள்ளார் ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்து. தற்போது சீரியலிலும் கலக்கி வருகிறார். இப்படி பிரபலமான நடிகராக இருக்கும் மாரிமுத்து தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







