கோவில்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. sc/st மாநில துணை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், பி. எஸ். என். எல் .துரைராஜ் மாவட்ட செயலாளர், sc/st பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மாறன் மருத்துவ அணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் […]
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது.பொதுநல மருத்துவமனை, நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை நடத்தின.பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி. திலகரத்தினம் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் ஆர்.ஏ.அய்யனார், மருத்துவமனை செயலாளர் எம்.தங்கராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். முகாமை நகர தி.மு.க. […]
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் கோவில்பட்டி, ஜே.சி.ஐ சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. புத்தக கண்காட்சியில் இலக்கியம்,வரலாறு,நாவல், சட்டம்,மருத்துவம், அறிவியல், அரசியல்,போட்டித் தேர்வு நூல்கள், உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.புத்தக கண்காட்சி மே 30ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி உண்டு.புத்தக […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 83வது அவதார விழா கோவில்பட்டி ஜெயஸ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. குரு பூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜையுடன், நடைபெற்ற சிறப்பு கூட்டு வழிபாட்டில் மகளிர் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன் ஓம் சக்தி கொடியை ஏற்றி வைத்தார். பேராசிரியர் இந்திராகாந்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பாரதி, அடிகளார் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் […]
தமிழ்நாடு அரசு ஆணையின்படி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை மாவட்ட அளவிலான குழுவினர் ஆய்வு செய்யவேண்டும். அதன்படி இன்று காலை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தபட்டது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது 79 பள்ளிகளை சேர்ந்த 265 வாகனங்கள் உள்ளன. அவற்றில் இன்று 199 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்ட 12 வாகனங்களுக்கு குறைகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வில் தகுதியாக இருந்த 187 […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கபப்ட்டு தினமும் மண்டகப்படிதாரர் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.; கோவில் முன்புறம் உள்ள கலையரங்கம் மற்றும் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் இரவில் கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றன. மேலும் ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் விதிஉலா நடந்து வந்தது, வெவ்வேறு வாகனங்களில் விதவிதமான் அலங்காரத்தில் எழுந்தருளி […]
கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் மேட்டு காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா 8 நாட்கள் நடந்து 2 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.நேற்று இரவு 8:30 மணிக்கு பூஜைகளை முடித்து கோயில் நடையை அடைத்துவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, உடனடியாக கோவில்பட்டி மேற்கு […]
அ.தி.மு.க. பொதுசெயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சேலத்தில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை கொண்டாடினர். அந்த வகையில் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் […]
கைவிளக்கு ஏந்திய காரிகை என போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே-12ம் தேதியை உலக செவிலியர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் செவிலிய பணியின் தரத்தை நிலைக்க செய்யவும்,அர்ப்பணிப்புடன் பணிபுரியவும், செவிலிய பணியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பாடுபடவும்,மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக […]
கோவில்பட்டி அடுத்த துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என்ற அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன, இந்த போட்டியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பந்தயத்தில் எராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன,. பெர்ய மாட்டு வண்டிகள் எல்கை தூரம் 10 மெயில் எனவும், சின்ன மாட்டு வண்டிகள் எல்கை தூரம் 6 மைல் எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போட்டி தொடக்கத்தில் இருந்து இறுதி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







