தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பாரதிராஜாவின் திடீர் உயிரிழப்பு தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து […]
வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜா உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சினிமா பிரபலங்கள் . அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் , நேரில் வந்து பாரதிராஜா உடலுக்கு மலர் மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.அப்போது அங்கு […]
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” இன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஐஜி பவானீஸ்வரி தலைமையில் அதிநவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை “Zero Tolerance” முறையில் ஒடுக்க களமிறங்குகிறது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இதற்கான பிரத்தியேக வாகனங்கள் மற்றும் சைபர் பிரிவு செயல்பாடுகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு […]
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராமலெட்சுமி (23). இவர் திருநெல்வேலியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ராமலெட்சுமியின் தம்பி முத்துக் கிருஷ்ணன் (20). இவர் ஒரு தனியார் உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ராமலெட்சுமி வாலிபர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக அவர்களது குடும்பத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகளும் குடும்பத் தகராறும் ஏற்பட்டு […]
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது. இதில், அ.தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்களும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்திருந்தனர். இவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் மீதான நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தலைமைச்செயலகத்தில் நிருபர்களை […]
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது தவெக அரசின் ஒரு மாத செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சமீபத்தில் நடைபெற்ற அனைத்துக் […]
சென்னை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த்தை கடந்த வாரம் சந்தித்து, குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணங்களை செலுத்த முடியவில்லை என்று தியாகராய நகர் பகுதியை சேர்ந்த 5 பெற்றோர்கள் மனு அளித்திருந்தனர். இந்த மனுக்களை உடனடியாக பரிசீலித்த அமைச்சர் , ஏழை, எளிய மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில், பள்ளிக் கட்டணங்களை செலுத்த முடியாமல் தவித்து வந்த 5 குடும்பங்களுக்கு கல்வி […]
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை சரிசெய்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சமீபத்திய தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டில் கூட்டணி மாறியதால், இந்தியா கூட்டணியில் பங்கேற்பதை திமுக தவிர்த்துள்ளது. ஆம் ஆத்மியும் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் […]
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (ஜூன் 8) முப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மற்றும் மாநில, யூனியன் பிரதேச போலீஸ் அதிகாரிகளுக்கு வீரதீர விருதுகளை வழங்கினார். இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நடந்த பாதுகாப்புப் படை விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. லெப்டினன்ட் கமாண்டர் சூரஜ் பராஷர், லெப்டினன்ட் கர்னல் நிதீஷ் பார்தி சுக்லா, மேஜர் ஆதித்ய பிரதாப் சிங், இன்ஸ்பெக்டர் லக்ஷ்மன் கேவட் மற்றும் ரமேஷர் துர்கா தேஷ்முக் ஆகியோருக்கு’ சவுரிய […]
காங்கிரசின் அணுகுமுறையால் திமுக பலவீனமடைந்தது; இந்தியா கூட்டணி கூட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு
பாஜகஅரசை எதிர்கொள்வது குறித்தும் புதிய அரசியல் யுக்திகளை ஆலோசனை செய்யவும் எதிர்க்கட்சிகளாக உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தின.இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சமாஜ்வாதி உள்பட 23 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுக இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால் தேர்தலில் திமுக பலவீனமடைந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பேசியதாவது, […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







