எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும்; மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து 10 மற்றும் 12 வது வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்ந்து கொண்டனர், […]







