‘தக் லைப்’ வெளியாகும் தியேட்டர்கள் முன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது: கன்னட அமைப்புகளுக்கு போலீஸ்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படம் கடந்த 5-ந் தேதி கர்நாடகம் தவிர்த்து உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் (மே) 24-ந் தேதி சென்னையில் நடந்திருந்தது. அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து தமிழிலில் இருந்து தான் உங்களது மொழி (கன்னட மொழி) பிறந்தது என்று கூறினார். தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு […]







