தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 34.40 மி.மீ.மழை பெய்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:- காயல்பட்டினம- விளாத்திகுளம்- 8 காடல்குடி- 2 சூரங்குடி- 1 கோவில்பட்டி- 2 கழுமலை- 10 ஓட்டப்பிடாரம்- : 5 கீழ ஈராட்சி- 2 எட்டயபுரம்- 2.4