கோவில்பட்டி தொகுதிக்கு தேவையான 1௦ திட்டங்கள் பட்டியல் ; கலெக்டரிடம் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான முக்கிய 1௦ திட்டங்கள் பற்றி பட்டியல் தரும்படி எம்.எல்/ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.வும் தனது தொகுதிக்கு தேவையான முக்கிய திட்டங்கள் பட்டியலை ஒப்படைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து முக்கியமான 1௦ திட்டங்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டங்கள் விவரம் வருமாறு:-




மேற்கண்டவாறு பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.







