• May 20, 2024

95-வது பிறந்தநாள்: சிவாஜிகனேசன் உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை

 95-வது பிறந்தநாள்: சிவாஜிகனேசன் உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை

நடிகர் திலகம் பத்மஸ்ரீ செவாலியே சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.10.2022) சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் . சு. திருநாவுக்கரசர், எம்.பி., துணைத் தலைவர்கள் திரு. ஆ. கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, . டி.என். முருகானந்தம், கீழானூர் ராஜேந்திரன், ப. செந்தமிழ்அரசு, கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன், பொதுச்செயலாளர்கள் எஸ். காண்டீபன், தளபதி பாஸ்கர், மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ். திரவியம், அடையாறு துரை மற்றும் செயலாளர்கள் திரு. விருகை பட்டாபி, திரு. கடல் தமிழ்வாணன், எம். அன்பழகன், ஜி. தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *