• May 17, 2024

பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்

 பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியை அடுத்த அஞ்சுரான்பட்டி ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர்மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் .நவநீத கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
சின்ன மாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்
இம்மானுவேல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *