• November 28, 2026

கோவில்பட்டியில் குரூப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு; கலந்து கொள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்

 கோவில்பட்டியில் குரூப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு; கலந்து கொள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிவிப்புள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC   Group  4 தேர்வுக்கு 6,574  காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

TNPSC குரூப் -4 தேர்வுக்கான    கட்டணமில்லா   நேரடி பயிற்சி   வகுப்புகள்  கோவில்பட்டியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது . 

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில்   கலந்து கொள்ள   விருப்பமுள்ளவர்கள்    கீழ்க்கண்ட  கூகுள் படிவத்தினை    பூர்த்தி   செய்து Submit  செய்யவும். 

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://forms.gle/VEWRgT2v7zXtJTYY9

 இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *