• November 28, 2026

கோவில்பட்டியில் சிறுவர்களுக்கான கதை சொல்லும் போட்டி; 29 ம் தேதி நடக்கிறது

 கோவில்பட்டியில் சிறுவர்களுக்கான கதை சொல்லும் போட்டி; 29 ம் தேதி நடக்கிறது

ஸ்ரீ சாரதாஸ் லிட்டில் ஜீனியஸ் பள்ளி மற்றும் கோவில்பட்டி சிறுவர் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும்

கதை சொல்லும் போட்டி 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

 ஸ்ரீ சாரதாஸ் பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை போட்டி நடக்கிறது.

சிறப்பு விருந்தினராக 

பால சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதய சங்கர் மற்றும் தமிழ்நாடு சிறுவர் எழுத்தாளர் சங்க தலைவர்பா. மணிமொழி நங்கை, செயலாளர்: க. பிரபு, பொருளாளர் சு. கண்ணகி,   கதை எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி ராஜலட்சுமி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *