மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு
Oplus_16908288
கோவில்பட்டி அருகே ஆவல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 61). கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவள் நத்தம் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது கங்கை கொண்டாடினில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த கோவில்பட்டி கிழக்கு பொடுசா நேரில் சென்று அவரது உடலை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வகுமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.







