• November 11, 2026

மதிமுக நிர்வாகி விநாயகா ரமேஷ் தாயார் காலமானார்

 மதிமுக நிர்வாகி விநாயகா ரமேஷ் தாயார் காலமானார்

மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும், விநாயகா மெடிக்கல் மற்றும் விநாயகா டிராவல்ஸ் உரிமையாளருமான விநாயகா ஜி. ரமேஷின் தாயாரும், வழக்கறிஞர் குரு ராமச்சந்திரன் மனைவியுமான ஜி. சாரதா இன்று (23.9.2026) புதன்கிழமை காலை 5 மணியளவில் காலமானார்.]

அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 24.9.2026 வியாழக்கிழமை காலை 11மணியளவில் விஜயாபுரியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாரதா  மறைவிற்கு மதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *