தவெக சார்பில் நீர் மோர் பந்தல்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கோவில்பட்டியில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் நீர்,மோர் பந்தலை தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்து,
பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட, நகர,ஒன்றிய,வார்டு,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்








