புதிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள்; முழு விவரம்
தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 23 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இலாகா விபரம் பின்வருமாறு;-

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் பட்டியல்;
1ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
2எஸ்.கமலி – கால்நடைத்துறை
3.சி.விஜயலட்சுமி – பால்வளத்துறை
4ஆர்.வி.ரஞ்சித்குமார் – வனத்துறை
5.வினோத் – வேளாண் மற்றும் உழவர் நலத்துறை
6ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
7.பி.ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
8.வி.காந்திராஜ் – கூட்டுறவுத் துறை
9பி.மதன் ராஜா – சிறு, குறு, நடுத்தர தொழில்துறை
10கே.ஜெகதீஸ்வரி – சமூக நலத்துறை
11.எஸ்.ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை
12.எம்.விஜய் பாலாஜி – கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை
13.டி.லோகேஷ் தமிழ்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
14.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து துறை

15.ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை
16.பி.விஸ்வநாதன் – உயர் கல்வித்துறை
17.ஆர்.குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம்
18.கே.தென்னரசு – வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை
19. வி.சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
20.ஜெ.முகமது பர்வாஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
21.டி.சரத்குமார் – மனிதவள மேலாண்மை துறை
22.என்.மரிய வில்சன் – நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை
23.கே.விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் கலால் துறை







