அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் அலுவலகம் சென்ற முதல்-அமைச்சர் விஜய்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு என 2 தரப்பாக பிளவு பட்டுள்ளது.
இதில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி…. வேலுமணி தரப்பில் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்றார்..
அவரை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று வரவேற்றனர்….
இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்…

.







