• October 21, 2026

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா த.வெ.க..?

 தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா த.வெ.க..?

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் , தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-‘

த.வெ.க. – 107

அ.தி.மு.க. – 69

தி.மு.க. – 58

நா.த.க. – 0

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *