கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி முன்னிலை; 3வது இடத்தில் அதிமுக
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்த வேட்பாளர்கள் 21 போட்டியிட்டனர். இதில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற கடம்பூர் ராஜு அதிமுக சார்பில் களம் கண்டார். திமுக சார்பில் நகராட்சி தலைவர் கருணாநிதி, தவெக சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வக்கீல் பாண்டி போட்டியிட்டனர்,

வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு சுற்றுகளில் தவெக வேட்பாளர் முன்னிலை வகித்தார், மூன்றாவது சுற்றில் திமுக வேட்பாளர் கருணாநிதி முன்னிலை பெற்றார் .
முதல் சுற்று வாக்கு என்னிக்கை விவரம் வருமாறு:-
எஸ்,பாலசுப்பிரமணியன்(தவெக) 3074
கருணாநிதி (திமுக)-2939
கடம்பூர் ராஜு (அதிமுக)-2406
பாண்டி(நாம் தமிழர்)-524

இரண்டாவது சுற்று முடிவில் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை விவரம்:-
எஸ்,பாலசுப்பிரமணியன்(தவெக) 5803
கருணாநிதி (திமுக)-5798
கடம்பூர் ராஜு (அதிமுக)-5372
பாண்டி(நாம் தமிழர்)-1017
மூன்றாவது வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கருணாநிதி முன்னிலை பெற்றார்,வாக்குகள் எண்ணிக்கை விவரம்:- எஸ்,பாலசுப்பிரமணியன்(தவெக) 5803
கருணாநிதி (திமுக)-8517
எஸ்,பாலசுப்பிரமணியன்(தவெக) 8029
கடம்பூர் ராஜு (அதிமுக)-7719
பாண்டி(நாம் தமிழர்)-1498







