கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது; நாளை முதல் பூஜைகள் தொடக்கம்


கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 25ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் நடைபெறுகிறது.
(கும்பாபிஷேக விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பி.கீதா ஜீவன் அவர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,. பி.கே.சேகர்பாபு சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத் தலைவர் க.மணிவாசன். அரசு கூடுதல் தலைமை செயலாளர் பி.என்.ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கு.க.இளம்பகவத் , சட்டமன்ற உறுப்பினர்கள் கடம்பூர் ராஜு. சண்,முகையா. மார்கண்டேயன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

கும்பாபிஷேக விழா நாளை 20.01.2026 செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது,. தினமும் காலை, ,மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன, யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.
24.1.2026 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியம். திருமுறை பாராயணம், விசேஷசந்தி, பூதளரித்தி, அந்தர்யாகம், கிராமப்ரக்ஷணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம். ஈந்தாம் கால யாகசாலை பூஜை, திரவியாதி மஹா பூர்ணாஹதி தீபாராதனை.நடக்கிறது,
2501.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு | மாங்களவாத்தியம், திருமுறை பாராயணம். விக்னேஷ்வர பூஜை ,சோமகும்ப பூஜை, ரக்சா பந்தன்பூஜை ,சூரிய கும்பபூஜை ஆறாவது கால யாகசாலை பூஜை, புர்சாஹூதி நாடி சந்தானம், ஷண்ணவதி| ஹோமம். மஹாபூர்ஹ்தி யாத்ரா தானம், தீபாராதனை நடக்கிறது.

அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு மேல் கடங்கள் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு புறப்படுதல்,
அதிகாலை 5 முதல் 5.50 மணிக்குள் ராங்கோபுரம், சாலகோபுரம், விமானங்கள், செண்பகவல்லியம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.
காலை 10 மணிக்கு மேல்| மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு – திருவீதி உலாவருதல் நடைபெறும்,
கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.

கோவில் திருப்பணிகள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு பளிச் என காட்சி அளிக்கிறது,. கோவில் ராஜ கோபுரம் பஞ்ச வர்ணம் பூசுதல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ,சுவாமி சன்னதி ,சுவாமி சன்னதி அர்த்த மண்டபம், அம்பாள் சன்னதி விமானம், அம்பாள் சன்னதி அர்த்த மண்டபம் வர்ணம் பூசுதல் நடந்துள்ளது,.
விநாயகர் மற்றும் முருகன் சன்னதி பஞ்சவர்ணம் பூசுதல் சனிஸ்வரா சன்னதி கல்தனம் பதித்தல்சரஸ்வதி மகாலட்சுமி சன்னதி கல்தனம் பதித்தல் முருகன் சன்னதி முதல் அகஸ்தியர் சன்னதி வரை கல்தளம் பதித்தல் நடைபெற்றுள்ளது.

மேலும் சன்னதி கல்தளம் பதித்தல் பஞ்சலிங்கம், கல்தளம் பதித்தல், வர்ணம் பூசதல் துர்க்கை சன்னதி வர்ணம் பூகதல். முருகன் சன்னதி கல் தனம் பதித்தல்
நவநீதகிருஷ்ணன் சன்னதி கல்தனம் பதித்தல், அகஸ்தியர் சன்னதி நல்தனம் பதித்தல்பைரவர் சன்னதி கல்தனம் பதித்தல் நிலைக்கதவு வர்ணம் பூசுதல் முடிந்துள்ளது.
திருக்குடமுழுக்கு புஷ்பம் யாகசாலை அமைப்பு உப்பம் யாகசாலை சாமான்கள் உபயம் மங்கள இசை உபயம் மடப்பள்ளி பழுது பார்த்தல் ஒளி. ஒலி அமைப்பு பஞ்சலிங்கம் புறப்பாடு சரி செய்யப்பட்டுள்ளது.







