கோவில்பட்டி கோவில்களில் பிரதோஷ பூஜை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவிலில் இன்று மாலை புரட்டாசி சனி பிரதோஷ பூஜை நடைபெற்றது. ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர்,
நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது, இதேபோல் சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இறுதியில் பகதர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் கோவில்பட்டி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மாலை பிரதோஷ பூஜை நடைபெற்றது. எராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அபிஷகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது,







