• June 6, 2025

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

 கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி தொகுதிக்கு மாநில பொதுக்குழுஉறுப்பினர்  காளிதாஸ், விளாத்திகுளம் தொகுதிக்கு ஒன்றியசெயலாளர்  தங்கச்சாமி ஆகிய இருவரையும் மாவட்டசெயலாளர் சுரேஷ் மற்றும் மண்டல பொறுப்பாளர் எஸ்.எஸ் எஸ் சந்திரன் பரிந்துரையில் அறிவித்துள்ளார். இவர்களுக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வார்டு கழக செயலாளர்கள் நிர்வாகிகள் முழுஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொண்டுள்ளார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *