• June 7, 2025

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்

 வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  அறிவுறுத்தலின்படியும் பொதுச் செயலாளர் ஆனந்த்  ஆலோசனையின் படியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வடக்கு மாவட்ட நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில், ஒன்றிய அரசால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில்  ஒன்றிய அரசுக்கு எதிராகவும் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள்  எழுப்பப்பட்டன,

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *