• June 7, 2025

70 கிலோ எடையுள்ள மனிதரின் உடலில் உள்ள மூலப் பொருட்கள் அளவு விவரம்

 70 கிலோ எடையுள்ள மனிதரின் உடலில் உள்ள மூலப் பொருட்கள் அளவு விவரம்

1. ஆக்ஸிஜன் 43 கிலோ 2. கார்பன் 16 கிலோ 3. ஹைட்ரஜன் 7 கிலோ

4. நைட்ரஜன் 1.8 கிலோ 5. கால்சியம் 1.0 கிலோ 6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம் 8. சோடியம் 100 கிராம் 9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம் 11. இரும்பு 4.2. கிராம் 12. ஃப்ளூரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம் 14. சிலிக்கன் 1.0 கிராம் 15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம் 17. ப்ரோமின் 0.26 கிராம் 18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம் 20. அலுமினியம் 60 மில்லி கிராம் 21. காட்மியம் 50 மில்லி கிராம் 22. செரியம் 40 மில்லி கிராம் 23. பேரியம் 22 மில்லி கிராம் 24. அயோடின் 20 மில்லி கிராம் 25. தகரம் 20 மில்லி கிராம் 26. டைட்டானியம் 20 மில்லி கிராம் 27. போரான் 18 மில்லி கிராம் 28. நிக்கல் 15 மில்லி கிராம் 29. செனியம் 15 மில்லிகிராம் 30. குரோமியம் 14 மில்லி கிராம் 31. மக்னீசியம் 12 மில்லி  32. ஆர்சனிக் 7 மில்லி  33. லித்தியம் 7 மில்லி 34. செஸியம் 6 மில்லி  35. பாதரசம் 6 மில்லி 36.  ஜெர்மானியம் 5 மில்லி 37. மாலிப்டினம் 5 மில்லி  38. கோபால்ட் 3 மில்லி  39 . ஆண்டிமணி 2 மில்லி  40. வெள்ளி 2 மில்லி 41. நியோபியம் 1.5 மில்லி  42. ஸிர்கோனியம் 1 மில்லி  43. லத்தானியம் 0.8 மில்லி

44. கால்ஷியம் 0.7 மில்லி  45. டெல்லூரியம் 0.7 மில்லி 46. இட்ரீயம் 0.6 மில்லி

47. பிஸ்மத் 0.5 மில்லி 48. தால்வியம் 0.5 மில்லி 49. இண்டியம் 0.4 மில்லி 50. தங்கம் 0.4 மில்லி =51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம் 52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம் 54. தோரியம் 0.1 மில்லி கிராம் 55. யுரேனியம் 0.1 மில்லி கிராம் 56. சமாரியம் 50 மில்லி கிராம் 57. பெல்யம் 36 மில்லி கிராம் 58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள இந்த 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை.

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *