• April 30, 2024

`நிழல் இல்லா தினம்’ செயல் விளக்க பயிற்சி

 `நிழல் இல்லா தினம்’ செயல் விளக்க பயிற்சி

தூத்துக்குடி  ஸ்டார் மெட்ரிக் பள்ளியில்  அஸ்ட்ரோ கிளப் சார்பில் `நிழல் இல்லா நாள்’ குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப்ஒருங்கிணைப்பாளர் சம்பத் சாமுவேல் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர்  கலந்து கொண்டு மாணவர்களை வட்ட வடிவில் நிற்க வைத்து வருடத்தில் இருமுறை நிகழும் வானவியல் நிகழ்வான நிழல் இல்லா தினத்தில்  உச்சிபொழுதினை 12.18 மணியளவில் காண பரிசோதனைகளை செய்து காண்பித்தினர்.

பள்ளி  தலைமை ஆசிரியர் ஜாய்ஸ் விக்டோரியா மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *