• April 29, 2024

`கனிமொழி கீதம்’- கோவில்பட்டி வக்கீல் தயாரித்த ஆடியோ வெளியீடு

 `கனிமொழி கீதம்’- கோவில்பட்டி வக்கீல் தயாரித்த ஆடியோ வெளியீடு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் கோவில்பட்டி எம். அழகர்சாமி, `கனிமொழி கீதம்’என்ற பெயரில் தயாரித்து நொச்சி பட்டி திருமூர்த்தி என்பவரை பாட வைத்து பாடல் தாயரித்து இருக்கிறார்,.

நடைபெற இருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு கைகொடுக்கும் வகையில் உருவான இந்த பாடல் ஆடியோ கேசட்டை  கனிமொழி எம்.பி.வெளியிட்டார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் கீதா ஜீவன் ஆசியுடன் இந்த ஆடியோ வெளியானது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *