• May 19, 2024

கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு  

 கோவில்பட்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு  

கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி  வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி.,ஐ என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு. அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசாரம் செய்யப்பட்டது.

 தெற்கு திட்டங்குளம், பசுவந்தனை ரோடு, மந்தித்தோப்பு ரோடு, இனாம் மணியாச்சி சந்திப்பு,பழைய பேருந்து நிலையம் ,ரெயில் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தேர்தல் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *