• June 6, 2025

புனித ஓம் குளோபல் பள்ளியில் அறிவியல் விழா

 புனித ஓம் குளோபல் பள்ளியில் அறிவியல் விழா

கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.சி. பள்ளியில் பிக் பேங் – மெகா அறிவியல் விழா நடந்தது. 

பள்ளி தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார் . பள்ளி செயலாளர் உஷாராணி, இயக்குநர் சிவராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 விழாவில், திரவ நைட்ரஜன் ராக்கெட், வாட்டர்மெலன் ப்லேஸ்ட், பெர்னோலி துப்பாக்கி, மைய விலக்கு பலகை, எலிவேன்ட் டூத்பேஸ்ட், திரவ நைட்ரஜன் ஸ்ப்லேஷ் மற்றும் ஏர் கனான் லான்ச்சர் போன்ற 50-க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

பள்ளி குழந்தைகள் வண்ண காகிதங்களில் விமானம் செய்தனர்.. பள்ளி முதல்வர் பொன்தங்க மகேஸ்வரி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *