• June 7, 2025

எட்டையபுரத்தில் 25-ந் தேதி  மினி மாரத்தான் போட்டி

 எட்டையபுரத்தில் 25-ந் தேதி  மினி மாரத்தான் போட்டி

கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் மாபெரும் மினி மாரத்தான் போட்டி_ வருகிற 25.2.2024 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

அன்றைய தினம் காலை 6 மணிக்கு எட்டையபுரம் பாரதி மில் அருகில் இருந்து தொடங்குகிறது. ஆண்களுக்கு 6 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ.தூரம் மாரத்தான் போட்டி நடக்கிறது.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு – ரூ.4000/- மற்றும் பதக்கம், இரண்டாம் பரிசு – ரூ.3000/- மற்றும் பதக்கம். மூன்றாம் பரிசு  ரூ.2000/- பதக்கம் வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க நுழைவுக்கட்டணம் – ரூ.50 செலுத்த வேண்டும். தங்களின் பெயரினை பதிவு செய்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.
https://forms.gle/azFDPcefwK2bfvmeA
மேலும் +917811877818, +919585271928, +919952270359 ஆகிய அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *