• June 7, 2025

தூத்துக்குடி வடக்கு மாவட்ட  தி. மு. க. செயற்குழு கூட்டம் 

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட  தி. மு. க. செயற்குழு கூட்டம் 

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் – மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன்   இளைஞரணியின்  மாநில மாநாடு மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்,மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *