• June 7, 2025

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ரஜினி மன்றம் 74 மின்விளக்குகள் வழங்கியது

 கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ரஜினி மன்றம் 74 மின்விளக்குகள் வழங்கியது

தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்ற இணைச் செயலாளர் தவமணி, ஐக்கிய அரபு அமீரகம் பொறுப்பாளர் பொன்முருகன் ஆகியோர் ஆலோசனைபடி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரஜினிகாந்த் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 74 மின் விளக்குகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு தலைமை ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் சுந்தரி முன்னிலை வகித்தார். ,மன்ற காவலர்கள் பாண்டி, இந்திராஜ், கார்த்திகேயன், முத்து மாரியப்பன், சுடலை மணி, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை நகர செயலாளர் மகேஷ் பாலா, இணை செயலாளர் சந்திரசேகர்  செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *