• May 20, 2024

ஓடைப்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப விளக்குகள்

 ஓடைப்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப விளக்குகள்

 கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி  வன்னி விநாயகர் கோவிலில்  இன்று மாலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.

 மேலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்து இருந்தார்.

 மேலும் கோவிலுக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *